இணையத்தில் வைரலாகும் ஜான்வி கபூரின் ஹாட் படங்கள் | Janhvi Kapoor

0
Janhvi Kapoor Latest Hot Stills Goes Viral

இந்திய சினிமாவின் மகாராணியாக வலம்வந்தவர் நடிகை ஸ்ரீதேவி, தமிழில் அறிமுகமாகி பிறகு தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்திலும் முதன்மை நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. வலிமை பட தயாரிப்பாளர் (பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் கூட) போனி கபூரை திருமணம் செய்துக் கொண்டு மும்பையில் செட்டிலானார். இவருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர், இதில் ஜான்வி கபூர் ஹிந்தியில் சில படங்கள் நடித்துள்ளார். 

Janhvi Kapoor Latest Hot Stills Goes Viral
Janhvi Kapoor Latest Hot Stills Goes Viral

சினிமாவில் வளர்ந்து வரும் இடத்தில இருந்தாலும், இணையத்தில் இன்று நம்பர் 1 தான், இவரது படங்களும், வீடியோகளும் தினமொன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் ஜான்வி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கவர்ச்சி கலந்த படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்