‘ஜெயிலர்’ படத்தின் இதுவரையிலான மொத்த வசூல் இவ்வளவா?:
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்தின் வசூல் வேட்டை இன்னும் முடிந்த பாடில்லை.
இப்படத்தின் மூலம் கிடைத்த அதீத லாபத்தில் சன் பிக்சர்ஸ் சார்பில் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் என 3 பேருக்கு விலையுயர்ந்த காரை பரிசளித்து மகிழ்ந்துள்ளனர். இந்நிலையில் ஜெயிலர் வெளியாகி 25 நாட்களை கடந்துள்ள நிலையில் இதுவரை உலகமுழுவதும் ரூ.610 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தாண்டின் மிகப்பெரிய வெற்றிப் படமாக ஜெயிலர் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண