ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு துவங்கியது! எங்கு தெரியுமா?

0
Jailer Movie Shooting Starts Today
Jailer Movie Shooting Starts Today

ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு துவங்கியது! எங்கு தெரியுமா?: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

முன்னணி கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, பிரியங்கா மோகன், யோகி பாபு, வசந்த்ரவி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

Jailer Movie Shooting Starts Today
Jailer Movie Shooting Starts Today

இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ராயப்பேட்டையில் இன்று தொடங்கியது. இதில் ஜெயில் செட் ஒன்று அமைக்கப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்குமுன் காலா, பேட்ட, தர்பார், அண்ணாத்த படப்பிடிப்புகள் வெளி மாநிலங்களில் தொடங்கப்பட்ட நிலையில், ஜெயிலர் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE