‘ஜெயிலர்’ படத்தின் 8 நாள் வசூல் இவ்வளவா?
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜெயிலர். முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக வெளியான இப்படத்திற்கு உலகமுழுவதும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.


வசூலிலும் சக்கைப்போடு போட்டு வரும் இப்படம் வெளியாகி 8 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் உலகமுழுவதும் ரூ.430 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைத்து கொண்டிருக்கும் இப்படம் வரும்காலங்களில் ரூ.500 கோடியை கடக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.
இதையும் படிங்க 👉 ‘தளபதி 68′ டபுள் மாஸ் கட்ட வரும் விஜய்! முழுவிவரம்!
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண