ஜி.வி.பிரகாஷ் & வசந்தபாலனின் ‘ஜெயில்’ பட லேட்டஸ்ட் அப்டேட்!

0
Jail Movie Latest Update

‘வெயில்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்தை வசந்தபாலன் இயக்கியிருந்தார்.

Jail Movie First Look

இப்படத்திற்கு பிறகு தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது, ஆனால் இந்த முறை ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளர் மட்டுமில்லை ஹீரோவாகவும் நடித்துள்ளார். ‘ஜெயில்’ என பெயரிட்டுள்ள இப்படத்தின் படபிடிப்பு எல்லாம் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் உள்ளது. அபர்ணதி கதாநாயகியாக நடித்துள்ளார். ரசிகர்களின் எதிர்ப்பார்பில் இருக்கும் இப்பட முதல் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. ஜெயில் படத்தின் முதல் சிங்கிள் டிராக்காக ‘காதோடு’ எனத்துவங்கும் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது, இப்பாடலை நடிகர் தனுஷ் மற்றும் நடிகை அதீதி ராவ் ஹைதரி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். கபிலன் வைரமுத்து இப்பாடலை எழுதியுள்ளார். இந்த தகவலை ஜி.வி.பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

Twitter Feed:

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...