சைக்கோ வில்லனாக நடிக்கும் ஜெய்! சுந்தர்.சி ஹீரோ

0
Jai plays the psycho villain
Jai plays the psycho villain

சைக்கோ வில்லனாக நடிக்கும் ஜெய்!

இயக்குனர் பத்ரி இயக்கத்தில் சுந்தர்.சி நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘பட்டாம்பூச்சி’. இப்படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாக மலையாள நடிகை ஹனிரோஸ் நடித்து வருகிறார். இவர் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு, காத்தவராயன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்.

Jai plays the psycho villain
Jai plays the psycho villain

இதெல்லாம் விட ஹைலைட் என்னவென்றால் இப்படத்தின் வில்லனாக நடிகர் ஜெய் நடித்துள்ளார். அதவும் சாதாரண வில்லன் இல்லையாம் சைக்கோ வில்லனாம். சைக்கோ திரில்லர் கதையா கொண்டு உருவாகியுள்ள இப்படம் அடுத்த மாதம் வெளியாகுமென படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.

Jai plays the psycho villain
Jai plays the psycho villain

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்