ஆஸ்கர் விருது தகுதிப் பட்டியலில் சூர்யாவின் ஜெய் பீம்!

0
Jai Bhim earns eligibility for Oscars 2022
Jai Bhim earns eligibility for Oscars 2022

நடப்பு ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகளுக்கான தகுதிப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. சுமார் 276 படங்கள் இடம்பெற்றுள்ள இந்த பட்டியலில் சூர்யா நடிப்பில், த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான
ஜெய் பீம் திரைப்படம் இடம்பெற்றுள்ளது.

Jai Bhim earns eligibility for Oscars 2022
Jai Bhim earns eligibility for Oscars 2022

இதுதவிர மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான மரக்கர் அரபிக்கடலின் சிங்கம் திரைப்படமும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. மார்ச் மாதம் 27 ஆம் தேதி ஆஸ்கர் விருது நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Jai Bhim earns eligibility for Oscars 2022
Jai Bhim earns eligibility for Oscars 2022

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்