நாச்சியார் பட நாயகி இவனா லேட்டஸ்ட் அழகிய படங்கள்

0
Ivana Latest Gorgeous Stills

இயக்குனர் பாலா இயக்கத்தில் ஜோதிகா, GV பிரகாஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் நாச்சியார். இப்படத்தில் GV பிரகாஷ் ஜோடியாக அறிமுகமானவர் நடிகை இவனா. முதல் படத்திலையே தனது தனித்தன்மையான நடிப்பினால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமானார். அதன்பின்னர் ஒரு மலையாள படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் லேட்டஸ்டாக போஸ்ட் செய்துள்ள  இவானாவின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Ivana Latest Gorgeous Stills
Ivana Latest Gorgeous Stills
Ivana Latest Gorgeous Stills
Ivana Latest Gorgeous Stills
Ivana Latest Gorgeous Stills
Ivana Latest Gorgeous Stills
Ivana Latest Gorgeous Stills
Ivana Latest Gorgeous Stills
Ivana Latest Gorgeous Stills
Ivana Latest Gorgeous Stills

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...