‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு அசத்தலான நடனம் ஆடிய விஜயின் முன்னால் கதாநாயகி!

0
Isha Koppikar Dance Video for Vaathi Coming

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் மாஸ்டர், வசூலில் சக்கைப்போடு போட்ட இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மாஸ் ஹிட். அதிலும் இந்த ‘வாத்தி கம்மிங்’ பாடல் உலகமுழுவதும் கொண்டாடக்கூடிய பாடலாக அமைந்துள்ளது. தினம் யாராவது ஒருவரின் டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில், விஜயுடன் ‘நெஞ்சினிலே’ படத்தில் ஜோடியாக நடித்த நடிகை இஷா கோபிகர் வாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் குழுவினருடன் அசத்தலான நடனம் ஆடி அசத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

Isha Koppikar Dance Video for Vaathi Coming
Isha Koppikar Dance Video for Vaathi Coming

Isha Koppikar Dance Video for Vaathi Coming

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...