உருவாகிறது ‘விண்ணைத்தாண்டி வருவாயா 2’? உண்மை நிலவரம்

0
Is 'Vinnaithaandi Varuvaayaa 2' being ready?
Is 'Vinnaithaandi Varuvaayaa 2' being ready?

உருவாகிறது ‘விண்ணைத்தாண்டி வருவாயா 2’? உண்மை நிலவரம்: கடந்த 2009-ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் & திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா 2.

தமிழ் சினிமாவில், ஏன் இந்திய சினிமாவில் வெளியான சிறந்த காதல் படங்களில் ஒன்றாக மாறிய இப்படத்தில் சிம்பு, திரிஷாவின் நடிப்பும், கெமிஸ்ட்ரியும், ஏ.ஆர்.ரஹ்மானின் உருகவைக்கும் இசையும், கௌதம் மேனனின் அருமையான காட்சியமைப்பும் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

Is 'Vinnaithaandi Varuvaayaa 2' being ready?
Is ‘Vinnaithaandi Varuvaayaa 2’ being ready?

இன்றளவும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல மதிப்பு இருந்து வருகிறது, இந்நிலையில் விண்ணைத்தாண்டி வருவாயா 2 வருமா? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில் தற்போது இதுக்குறித்த தகவலை கௌதம் மேனனே வெளியிட்டுள்ளார். சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் ரசிகர் ஒரு இதுக்குறித்து கேட்ட போது, “விண்ணைத்தாண்டி வருவாயா 2 படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த பணிகள் நிறைவுபெற்றவுடன் விரைவில் அறிவிப்பு வெளியாகும்” என கூறியுள்ளார். 

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்