‘தளபதி 68’ படத்தின் டைட்டில் இதுவா? வெளியான தகவல்

0
Is this the title of 'Thalapathy 68'
Is this the title of 'Thalapathy 68'

‘தளபதி 68’ படத்தின் டைட்டில் இதுவா? வெளியான தகவல்:

லியோ திரைப்படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

Is this the title of ‘Thalapathy 68’

வரும் ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்படி, இப்படத்திற்கு ‘CSK’ தலைப்பு வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை. லியோ படம் வெளியானதற்கு பிறகே ‘தளபதி 68’ படத்தின் அப்டேட்கள் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0