லியோ படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் 3 படங்கள் இதுவா?

0
Is this 3 films directed by Lokesh Kanagaraj after Leo

லியோ படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் 3 படங்கள் இதுவா?

தமிழ் சினிமாவில் பிளாக்பஸ்டர் இயக்குனராக வலம்வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது விஜய் நடிக்கும் லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார். மெகா பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் தற்போது துவங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து கார்த்தியுடன் ‘கைதி 2’ மற்றும் பிரபாஸ் நடிக்கும் நேரடி தெலுங்கு படம் ஒன்றையும் லோகேஷ் இயக்கவுள்ளார்.

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண