‘கைதி 2’ படத்தின் வில்லன் இவரா? எப்படி இருக்கும் உண்மையானால்…

0
Is he the villain of 'Kaithi 2'
Is he the villain of 'Kaithi 2'

‘கைதி 2’ படத்தின் வில்லன் இவரா? எப்படி இருக்கும் உண்மையானால்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கைதி. ஒரே இரவின் நடக்கும் கதை, திரைக்கதையில் விறுவிறுப்பு என ரசிகர்கள், பத்திரிகைகள் கொண்டாடிய இப்படம் வசூலிலும் சாதனை படைத்தது.

Is he the villain of ‘Kaithi 2’

இப்படத்தின் இரண்டாம் அடுத்த ஆண்டு துவங்கவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வில்லனாக நடிகர் ராகவா லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி நடித்து போல் ரோலெக்ஸ் சூர்யா அனுப்பும் ஆளாக லாரன்ஸ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here