குலை நடுங்க வைக்கும் ‘இறைவன்’ படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி, நயன்தாரா நடித்துள்ள இப்படத்தை அகமத் இயக்கியுள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 28ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Iraivan Movie Official Trailer
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண