எங்களது YOUTUBE சேனலை காண
ஜெயம் ரவி, நயன்தாரா நடித்துள்ள ‘இறைவன்’ அப்டேட்!
‘என்றென்றும் புன்னகை, மனிதன்’ படங்களை இயக்கிய அகமத் இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இறைவன். பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படம் ரிலீசிற்கு தயாராகவுள்ளது.


இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…