பார்வையாளர்களின்றி நடைபெறவுள்ள ஐபிஎல் 2022! முழுவிவரம்

0
IPL 2022 to be held without spectators! Full details
IPL 2022 to be held without spectators! Full details

நடப்பாண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் மும்பை மற்றும் புனேவில் பார்வையாளர்களின்றி நடைபெறவுள்ளதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. 2022-ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகள் மும்பை மற்றும் புனேவில் உள்ள மும்பை வான்கடே மற்றும் பட்டீஸ் மைதானங்களில் நடத்தப்படும் என்றும், கொரோனா வைரஸின் பரவலை தடுக்கும் விதமாக போட்டிகள் அனைத்தும் பார்வையாளர்கள் இன்றி நடத்தப்படும் என்றும் பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.

IPL 2022 to be held without spectators! Full details
IPL 2022 to be held without spectators! Full details

மேலும், இந்த ஐபிஎல் ஆட்டத்திற்கான ஏலம் அடுத்த மாதம் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு என்ன சிறப்பு என்றால் அகமதாபாத் & லக்னோ ஆகிய இரு புதிய அணிகள் களமிறங்கியுள்ளது. அவர்களது ஆட்டம் என்ன? மீண்டும் கோப்பையை கைப்பற்றுமா சென்னை? என்கிற ஆவலுடன் இந்தாண்டு ஐபிஎல் கோலாகலமாக துவங்கவுள்ளது.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்