லோகேஷ் & ஸ்ருதியின் ‘இனிமேல்’ முழுபாடல் வெளியீடு! இதப்பாருங்க

0
Inimel Song Release Time Is Here
Inimel Song Release Time Is Here

லோகேஷ் & ஸ்ருதியின் ‘இனிமேல்’ முழுபாடல் வெளியீடு! இதப்பாருங்க:

பிளாக்ஃபஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் & நடிகை ஸ்ருதி ஹாசன் இணைந்து நடித்துள்ள ‘இனிமேல்’ பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

ராஜ்கமல் தயாரிப்பில் நடிகர் கமல்ஹாசன் எழுத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் இசையமைத்து இயக்கியுள்ள இந்த பாடலில் லோகேஷுடன் ஸ்ருதிஹாசனும் இணைந்து நடித்துள்ளார். இயக்குனராக வெற்றிப் பாதையில் வலம்வரும் லோகேஷ் நடிப்பு பக்கம் ஆர்வம் காட்டியுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் ரொமான்டிக் காட்சிகளில் புகுந்து விளையாடியுள்ளது இப்பாடல் மீதான எதிர்ப்பார்ப்பை எகிரவைத்துள்ளது.

Inimel Song Release Time Is Here
Inimel Song Release Time Is Here

 

தவறவிடாதீர்!

யாஷ் நடிக்கவுள்ள ‘டாக்சிக்’ படத்தின் கதாநாயகிகள் இவர்களா? படக்குழு விளக்கம்

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0