‘அஜித் 61’ படப்பிடிப்பு குறித்து வெளியான தகவல்!

0
Information released about the shooting of 'Ajith 61'!
Information released about the shooting of 'Ajith 61'!

நடிகர் அஜித் நடிப்பில் H.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை, போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார். பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி நாயகியாக நடித்துள்ளார். கொரோனா பாதிப்பால் நீண்ட கால ப்ரொஜெக்ட்டாக மாறிய இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. 

Information released about the shooting of 'Ajith 61'!
Information released about the shooting of ‘Ajith 61’!

அதற்கு ஏற்றாற்போல் இப்படத்திலிருந்து வெளியான டீசர், பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஜனவரி 13 -ஆம் தேதி பொங்கல் வெளியீடாக அறிவிக்கப்பட்டிருந்த இப்படம் கொரோனா கட்டுப்பாடுகளால் தள்ளிப்போனது. தற்போது மீண்டும் வரும் பிப்ரவரி 24-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் அஜித் அடுத்து மீண்டும் H.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 9-ஆம் தேதி துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்