இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி: மெட்ரோ அறிவித்த ஆஃபர்

0
India vs Australia Match: Offer announced by Metro
India vs Australia Match: Offer announced by Metro

இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி: மெட்ரோ அறிவித்த ஆஃபர்:

உலக கோப்பை கிரிக்கெட்(2023) தொடர் கடந்த 5ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று(அக்.8) இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

India vs Australia Match: Offer announced by Metro
India vs Australia Match: Offer announced by Metro

இந்தியா விளையாடும் முதல் போட்டி என்பதால் ஆரம்பமே வெற்றியுடன் அமைய வேண்டுமென ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கின்றனர். இந்நிலையில்  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள போட்டியை காண செல்பவர்கள் சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. டிக்கெட் வாங்கிய அனைவரும் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காக நள்ளிரவு 12 மணி வரை ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தவறவிடாதீர்!

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0