இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார்

0
Ilayaraja's daughter Bhavadharani passed away
Ilayaraja's daughter Bhavadharani passed away

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார்:

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தான் உயிர் பிரிந்தது. நாளை பவதாரணியின் உடல் இலங்கையில் இருந்து இந்தியா கொண்டுவர படயிருக்கிறது.

தவறவிடாதீர்!

மறைந்த நடிகர், தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிப்பு

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0