அப்படி ஒரு கருத்தை நான் சொல்லவே இல்லை” இளையராஜா வீடியோ

0
Ilayaraja Denied Current Controversy
Ilayaraja Denied Current Controversy

இந்திய சினிமாவின் பெருமை, தமிழ் சினிமாவின் பொக்கிஷம் ‘இசைஞானி’ இளையராஜாவிற்கும் – பிரசாத் ஸ்டுடியோவிற்க்குமான பிரச்சனை சட்ட அளவில் முடிந்தாலும், இதுகுறித்த புகைச்சல் முடிந்தபாடில்லை. இந்நிலையில் இசையமைப்பாளர் தீனா பத்திரிகையாளர் சந்திப்பில், 50 ஆண்டு காலம் இந்திய சினிமாவுக்குத் தன் இசைப் பணியால் சர்வதேச அளவில் கவுரவத்தைப் பெற்றுத் தந்த இளையராஜா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதன் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கிய விருதைச் சங்கத்தின் மூலமாகத் திருப்பி அனுப்பிவிடுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் அந்த அளவுக்கு மனமுடைந்துள்ளார்” என்று கூறினார்.

Ilayaraja Denied Current Controversy
Ilayaraja Denied Current Controversy

இதற்கு இளையராஜா மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், நான் சொல்லாத கருத்தை சொன்னதாக செய்திகள் பரவி வருகிறது. இது முற்றிலும் தவறு. விருதுகள் திருப்பி அனுப்பிவிடுங்கள் என்ற கருத்தை நான் வெளியிடவேயில்லை
என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Ilayaraja Denied Current Controversy:

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...