ஜெயிலர் பட ‘ஹூக்கும்’ பாடல் வரிகள் | Hukum Song Lyrics from Jailer

0
Hukum Song Lyrics from Jailer
Hukum Song Lyrics from Jailer

ஜெயிலர் பட ‘ஹூக்கும்’ பாடல் வரிகள் | Hukum Song Lyrics from Jailer

Song: Hukum
Voice: Anirudh
Music: Anirudh
Movie: Jailer
Direction: Nelson

‘ஹூக்கும்’ பாடல் வரிகள்

ஹுக்கும் டைகர்கா ஹுக்கும்

யேய் ஹுக்கும் டைகர்கா

அலப்பற கெளப்புறோம் தா பாரு டா
கலவரம் இறங்குனா தா டாரு டா
நெலவரம் புரியுதா உக்காருடா
தலைவரு களத்துல சூப்பர்ஸ்டாருடா

வரமொற ஒடச்சிட செட் ஆனவன்
தலமொற கடக்குற ஹிட் ஆனவன்
எளியவன் மனசுல ஃபிட் ஆனவன்
முடிவுல ஜெயிச்சிட உரித்தானவன்

நடக்குற நட புயலாச்சே
முடி ஒதுக்குன ஸ்டைலாச்சே
கனவில்ல ரியாலாச்சே

தல முதல் அடி வர
தலைவரு அலப்பற

வரும் தலமுற வெயிலாச்சே
அடி நூறுக்கு டயலாச்சே
செதுக்குற இடம் ஜெயிலாச்சே

சிறை முதல் திரை வரை
தலைவரு அலப்பறை

ஒன் அலும்ப பார்த்தவன்
ஒங்க அப்பன் விசில கேட்டவன்
ஒன் மவனும் பேரனும்
ஆட்டம் போட வைப்பவன்

பேர தூக்க நாலும் பேரு
பட்டத்த பறிக்க நூறு பேரு
குட்டி செவுத்த எட்டி பார்த்தா
உசிரு கொடுக்க கோடி பேரு

கோ கோ கோ கோடி பேரு

ஹுக்கும் டைகர்கா ஹுக்கும்

அலப்பறை கிளப்புறோம்
தலைவரு நிரந்தரம்

நீ எண்டு கார்டு வச்சா
இவன் ட்ரெண்ட மாத்தி வைப்பான்
நீ குழிய பறிச்சு வச்சா
இவன் மலையில் ஏறி நிப்பான்

சுத்தி அடிக்குற லத்திகிட்ட சிக்கினா
அட்டக்கத்தி எல்லாம் பொடிதான்
கண்டபடி நீ கம்பு எடுத்து சுத்துனா
உச்ச தலையில இடிதான்

நரையிருச்சுன்னு முறைக்கா
துரைகிட்ட வந்து கொரைக்கா
சிறையில் சிக்கி தொலைக்கா

ஒரசற வரையில உனக்கொரு கொறையில்ல

தொட நெருங்கிட முடியா
எது இழுக்கிது தெரியா
குள்ள நரிக்குது புரியா

விதிகளை திருப்புற தலைவரு அலைப்பற

ஒன் அலும்ப பார்த்தவன்
ஒங்க அப்பன் விசில கேட்டவன்
ஒன் மவனும் பேரனும்
ஆட்டம் போட வைப்பவன்

பேர தூக்க நாலும் பேரு
பட்டத்த பறிக்க நூறு பேரு
குட்டி செவுத்த எட்டி பார்த்தா
உசிரு கொடுக்க கோடி பேரு

அலப்பறை கிளப்புறோம்
தலைவரு நிரந்தரம்
அலப்பறை கிளப்புறோம்
தலைவரு நிரந்தரம்

டைகர்கா ஹுக்கும்
அர்த்தமாயிந்த ராஜா…

Hukum Song Lyrics

Hukum Tigerka Hukum

Yei Hukum Tigerka

Alappara Kelapparom Dha Paaru Da
Kalavaram Eranguna Dha Daaru Da
Nelavaram Puriyudha Okkaruda
Thalivaru Kalathula Superstaru Da

Varamora Odachida Set Aanavan
Thalamora Kadakura Hit Aanavan
Eliyavan Manasula Fit Aanavan
Mudivula Jeichida Urithaanavan

Nadakura Nada Puyala Poche
Mudi Othukuna Styleya Aache
Kanavuilla Idhu Realaa Poche

Thala Mudhal Adi Vara
Thalaivaru Alappara

Varum Thalamura Veila Poche
Adi Nooruku Dailache
Sethukura Idam Jaila Poche

Sera Mudhal Thera Vara
Thalaivarau Alappara

Onn Alumba Paatthavan
Ungoppan Whisle-ah Kaetavan
Onn Mavanum Peranum
Aatam Poda Veppavan

Ivan Paera Thooka Naalu Paeru
Pattattha Parika Nooru Pearu
Kutti Chevutha Etti Paatha
Usura Kodukka Kodi Peru

Ko Ko Ko Kodi Beru

Hukum Tigerka Hukum

Alappara Kelapparom
Thalaiveru Nirantharam

Nee End Card Vatcha
Ivan Trenda Maathi Vepan
Nee Kuliya Parichi Vacha
Ivan Malaiyil Eri Nippan

Suthi Adikira Lathi Kitta Sikkina
Attakathi Ellam Podi Dhaan
Kanadapadi Kambeduthu Suthuna
Uchanthalayila Idi Dhaan

Narachiduchinnu Muriakadhae
Durai Kitta Kuraikkadhae
Sirayil Sikki Tholaikadhae

Orasura Varaiyila Unakoru Koraiyila

Durai Nerungida Mudhiyadhae
Edhu Izhukudhu Theriyaadhe
Kulla Narikidhu Puriyadhe

Vidhigala Thirupura Thalaivaru Alapara

Onn Alumba Paatthavan
Ungoppan Whisle-ah Kaetavan
Onn Mavanum Peranum
Aatam Poda Veppavan

Ivan Paera Thooka Naalu Paeru
Pattattha Parika Nooru Pearu
Kutti Chevutha Etti Paatha
Usura Kodukka Kodi Paeru

Alappara Kelapparom
Thalaiveru Nirantharam
Alappara Kelapparom
Thalaiveru Nirantharam

Hukum Tigerka Hukum
Arthamaaindha Raja…

Hukum Song Video

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0