லியோ படத்தில் இன்னும் எத்தனை பாடல்கள்! லோகேஷ் சொன்ன அப்டேட்

0
How many more songs in the movie Leo! Update by Lokesh
How many more songs in the movie Leo! Update by Lokesh

லியோ படத்தில் இன்னும் எத்தனை பாடல்கள்! லோகேஷ் சொன்ன அப்டேட்:

விஜய் && லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது. அனிருத் இசையில் இப்படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இன்னும் எத்தனை பாடல்கள் இருக்கிறது என்பது குறித்து லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

இதுக்குறித்து லோகேஷ் கூறியதாவது, ” லியோ படத்தில் இன்னும் 3 பாடல்கள் இருக்கிறது. அதில் ஒன்று ரொமாண்டிக் பாடல், இவை அனைத்துமே கதையுடன் இணைந்து அருமையாக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்”.

தவறவிடாதீர்!

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0