விடாமுயற்சி படத்திற்கு அஜித் கொடுத்துள்ள நாட்கள் இவ்வளவா?

0
How many days has Ajith given for the movie Vidaamuyarchi
How many days has Ajith given for the movie Vidaamuyarchi

விடாமுயற்சி படத்திற்கு அஜித் கொடுத்துள்ள நாட்கள் இவ்வளவா?:

அஜித் & மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளார், சஞ்சய் தத் வில்லனாக நடிக்கவுள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

வரும் அக்டோபர் 5ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் துவங்கவுள்ளது. இதற்காக மொத்த படக்குழுவும் அஜர்பைஜான் புறப்பட்டுள்ளது. அப்போது அஜித் ஏர்போர்ட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இப்படத்திற்காக 110 நாட்கள் தனது கால்ஷீட்டை வழங்கியுள்ளார் அஜித். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகவுள்ள இப்படம் பெரும்பாலும் வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளது குறுப்பிடத்தக்கது.

 

தவறவிடாதீர்!

லியோ திரைப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ்! ரசிகர்கள் கொண்டாட்டம்

‘தளபதி 68’ எந்த மாதிரியான திரைப்படம்? அர்ச்சன்னா கல்பாத்தி பகிர்ந்த மாஸ் அப்டேட்

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0