மருத்துவமனையில் நடிகை சுனைனா! வைரலாகும் புகைப்படம்

0
Hospitalized actress Sunainaa! A viral photo
Hospitalized actress Sunainaa! A viral photo

மருத்துவமனையில் நடிகை சுனைனா! வைரலாகும் புகைப்படம்:

தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன், நீர்ப்பறவை, சமர், லத்தி, ரெஜினா ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சுனைனா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ரெஜினா திரைப்படமும் பெரிதாக கைக்கொடுக்கவில்லை.

தொடர்ந்து நல்ல கதாபாத்திரம் கொண்ட படங்களை தேடி வரும் சுனைனா தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். அவருக்கு ட்ரிப்ஸ் ஏற்றுவதற்கான டியூப்பும், மூக்கில் ஆக்ஸிஜன் செலுத்துவதற்கான டியூப்பும் இணைக்கப்பட்டுள்ளது. எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவலை பகிராமல் புகைப்படம் ஒன்றை மட்டும் பகிர்ந்துள்ளார். இவர் சீக்கிரம் குணமைடைய ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

Hospitalized actress Sunainaa! A viral photo
Hospitalized actress Sunainaa! A viral photo

 

தவறவிடாதீர்!

லியோ முதல் நாள் வசூல் இவ்வளவா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அஜித்தின் ‘விடாமுயற்சி’யில் இணைந்த பிரபல நடிகை! யாருன்னு பாருங்க…

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘புலிமடா’ மலையாள பட ட்ரைலர் இதோ

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0