தென்னாப்பிரிக்காவில் கோர விபத்து! 19 மாணவர்கள் பரிதாப பலி

0
Horrible accident in South Africa! 19 students are tragic victims
Horrible accident in South Africa! 19 students are tragic victims

தென்னாப்பிரிக்காவில் கோர விபத்து! 19 மாணவர்கள் பரிதாப பலி:  தென்னாப்பிரிக்கா நாட்டின் குவாஸ்லு – நடால் பகுதியில் ஆரம்ப பள்ளி ஒன்றி வகுப்புகள் முடிந்து நேற்று மாலை வீட்டிற்கு கிளம்பினர். மினிவேன் ஒன்றில் 19 குழந்தைகள், வேன் டிரைவர், உதவியாளர் உள்ளிட்ட 21 பேர் பயணம் செய்துள்ளனர்.

Horrible accident in South Africa! 19 students are tragic victimsHorrible accident in South Africa! 19 students are tragic victims
Horrible accident in South Africa! 19 students are tragic victims

நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த இந்த பள்ளி வாகனம் மீது சாலையில் எதிரே வந்த சரக்கு லாரி வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்த பிஞ்சு குழந்தைகள் 19 உள்பட 21 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மக்களின் மனதை கலங்கடித்த இந்த கோர விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTER