பீஸ்ட் படம் ரிலீசிற்கு டிக்கெட்டுடன் விடுமுறை அளித்த நிறுவனங்கள்!

0
Holiday companies with tickets for Beast movie release!
Holiday companies with tickets for Beast movie release!

பீஸ்ட் படம் ரிலீசிற்கு டிக்கெட்டுடன் விடுமுறை அளித்த நிறுவனங்கள்!: நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் நாளை(ஏப்ரல் 13) உலகமுழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் துவங்கி டிரைலர், ப்ரோமோஸ் என அனைத்தும் ரசிகர்களை ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளதால் இப்படத்தின் மீது அதீத எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

Holiday companies with tickets for Beast movie release!
Holiday companies with tickets for Beast movie release!

இந்நிலையில் நாளை படம் வெளியாகவுள்ள நிலையில், சில தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தொடர்ந்து விடுப்பு விண்ணப்பித்து வந்ததால், திருப்பூரில் செயல்படும் நிட்பிரைன் என்ற பின்னலாடை நிறுவனம், சென்னை வேளச்சேரியில் உள்ள ஆரா இன்ஃபோமேட்டிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நாளை விடுமுறை அறிவித்துள்ளன. ஊழியர்களுக்கு சில நிறுவனங்களே பீஸ்ட் படத்துக்கான டிக்கெட்களையும் இலவசமாக வழங்கியிருக்கிறது. இது நல்லாருக்கே! என சிலரும், நமக்கு எப்படி ஒரு கம்பெனி கிடைக்கவில்லேயே! என பலரும் புலம்பி வருகின்றனர்.

Holiday companies with tickets for Beast movie release!
Holiday companies with tickets for Beast movie release!
Holiday companies with tickets for Beast movie release!
Holiday companies with tickets for Beast movie release!
Holiday companies with tickets for Beast movie release!
Holiday companies with tickets for Beast movie release!

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்