‘ஏய் மின்னலே’ பாடல் வரிகள்| Hey Minnale Song Lyrics
தமிழ் வரிகள்:
ஆண் : ஏய் மின்னலே ஏ மின்னலே
என் கண்ணிலே நெஞ்சிலே சொல்லோனோம் கண்ணாலே…
பெண் : சக்கரே என் சக்கரே
மெல்மெல்லமாய் செல்லமாய் கொஞ்சுதே மௌனமே…
ஆண் : சிநேகமோ பிரேமமோ ஈடிலா நேயமோ
பேரிலா மாயமோ கேள்வியே சுகமோ…
பெண் : யாவுமே மாறுதே பூமிதான் இதுவோ
சக்கரே சக்கரே சக்கரே…
ஆண் : கரைமீதிலே இரு பாதமாய்
வா வாழலாம் வாழலாம் மௌனமாய் தேடலாம்…
பெண் : கடல் மீதிலே விழும் தூறலாய்
நாம் தூறலாம் தூரியே தீரலாம்…
ஆண் : இவள் இருள் பூசிய நெடுஞ்சாலையில்
ஒலி போல் சிரிப்பால்
விரல் விரல் சூடிய நறும்பூவென
விரலை பிடிப்பாய்…
பெண் : சிறு குடை மீறிய மழை போலவே
நாள் போகுதே
பெருவரம் வாங்கிய தவம் போலவே
வாழ்வானதே…
ஆண் : ஏய் மின்னலே ஏய் மின்னலே
என் கண்ணிலே நெஞ்சிலே சொல்லோனோம் கண்ணாலே…
பெண் : என் உள்ளிலே என் உள்ளிலே
மெல்மெல்லமாய் செல்லமாய் கொஞ்சுதே மௌனமே…
ஆண் : சிநேகமோ பிரேமமோ ஈடிலா நேயமோ
பேரிலா மாயமோ கேள்வியே சுகமோ…
பெண் : யாவுமே மாறுதே பூமிதான் இதுவோ
சக்கரே சக்கரே சக்கரே….
பாடல் விவரம்:
திரைப்படம்: அமரன்
இசை: G.V. பிரகாஷ் குமார்
பாடியவர்கள்: ஹரிசரண் & ஸ்வேதா மோகன்
பாடலாசியர்: கார்த்திக் நேத்தா.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…