“தமிழ் நடிகர் தொல்லை கொடுத்தாரா?” நித்யா மேனன் விளக்கம்

0
"Has the Tamil actor harassed?" Nithya Menon's Clarification

“தமிழ் நடிகர் தொல்லை கொடுத்தாரா?” நித்யா மேனன் விளக்கம்:

தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக வலம்வரும் நடிகை நித்யா மேனன், ஒரு தமிழ் ஹீரோ அவருக்கு தொல்லை கொடுத்ததாகவும், ஆனால் தெலுங்கில் அப்படி எந்த பிரச்சனையும் சந்திக்கவில்லை என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியதாக செய்திகள் இணையத்தில் பரவியது. எந்த ஹீரோவாக இருக்கும்? என ரசிகர்கள் அதை பற்றி பேச துவங்க, உடனே சுதாரித்து விளக்கமளித்துள்ளார் நித்யா மேனன்.

“Has the Tamil actor harassed?” Nithya Menon’s Clarification

இதுக்குறித்து அவர் கூறியுள்ளதாவது, “இது முற்றிலும் தவறான பெய்யான செய்தி, நான் இதுபோல எந்த நேர்காணலும் கொடுக்க வில்லை. இந்த வதந்தியை யார் முதலில் துவங்கினார்கள் என்று தெரிந்தால் என்னிடம் சொல்லுங்கள். பத்திரிகையின் சில பிரிவுகள் இந்த மாதிரியான செய்திகளை பரப்பும் வேலைகளில் இறங்கியிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. தயவு செய்து உண்மையான செய்திகளை கொடுப்பதில் சிறந்தவராக இருங்கள் என்று நான் உங்களை வற்புறுத்துகிறேன்.

மேலும், நாம் அனைவரும் இவ்வளவு குறுகிய காலத்திற்கு இங்கே இருக்கிறோம். அதுவரை நாம் ஒருவருக்கொருவர் எவ்வளவு தவறு செய்கிறோம் என்பது எனக்கு எப்போதும் ஆச்சரியமாக இருக்கிறது. நான் இன்று இந்த தவறான செய்தியை சுட்டிக்காட்டுகிறேன், ஏனென்றால் பொறுப்புடன் நடந்துகொண்டால் மட்டுமே மோசமான நடத்தையை நிறுத்த முடியும்” என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

"Has the Tamil actor harassed?" Nithya Menon's Clarification
“Has the Tamil actor harassed?” Nithya Menon’s Clarification
“Has the Tamil actor harassed?” Nithya Menon’s Clarification

தவறவிடாதீர்!

‘லியோ’ ஆடியோ லான்ச் நிறுத்தம்! ரசிகர்கள் கொந்தளிப்பு

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்

பாலிவுட்டில் சம்பவம் செய்த அட்லீ! உச்சம் தொட்ட ‘ஜவான்’ வசூல்

ரூ.100 கோடியை நெருங்கும் ‘மார்க் ஆண்டனி’! வசூல் நிலவரம்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0