கமல்ஹாசனுடன் மீண்டும் கைகோர்க்கும் ஹாரிஸ் ஜெயராஜ்! மாஸ் கூட்டணி

0
Harris Jayaraj joins hands with Kamal Haasan again
Harris Jayaraj joins hands with Kamal Haasan again

கமல்ஹாசனுடன் மீண்டும் கைகோர்க்கும் ஹாரிஸ் ஜெயராஜ்! மாஸ் கூட்டணி:

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து H.வினோத் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

Harris Jayaraj joins hands with Kamal Haasan again
Harris Jayaraj joins hands with Kamal Haasan again

ப்ரீ- ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கமல்ஹாசனின் ‘வேட்டையாடு விளையாடு’ படத்திற்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தவறவிடாதீர்!

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0