ஹரிஷ் கல்யாண் & பிரியா பவானி ஷங்கர் நடிக்கும் ‘ஓ மணப்பெண்ணே’

0
Harish Kalyan and Priya Bhavani Shankar starring Oh Manapenne

ஹரிஷ் கல்யாண் & பிரியா பவானி ஷங்கர் நடிக்கும் ‘ஓ மணப்பெண்ணே’ படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. தெலுங்கில் விஜய் தேவாரகொண்டா & ரித்து வர்மா நடிப்பில் வெளியான ‘பெல்லிசூப்புலு’ படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ள இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார், கிருஷ்ணன் வசந்த் ஒளிபதிவு செய்துள்ளார். இப்படத்தின் முதல் பார்வை(First Look) தற்போது வெளியாகியுள்ளது, விஜய் தேவாரகொண்டா இந்த ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Harish Kalyan and Priya Bhavani Shankar starring Oh Manapenne
Harish Kalyan and Priya Bhavani Shankar starring Oh Manapenne
Harish Kalyan and Priya Bhavani Shankar starring Oh Manapenne

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…