பூஜையுடன் படப்பிடிப்பிற்கு தயாரான அருண் விஜய் – ஹரி கூட்டணி!

0
Hari - Arun Vijay Movie Shoot Starts

இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள படத்தை ட்ரம்ஸ் ஸ்டிக்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். மேலும், இப்படத்தில் ராதிகா சரத்குமார், யோகி பாபு, அம்மு அபிராமி, ராஜேஷ், விஜய் டிவி புகழ் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். நீண்ட நாட்களாக ப்ரீ ப்ரொடக்ஷன் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. இதுக்குறித்த புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளது.

Hari - Arun Vijay Movie Shoot Starts
Hari – Arun Vijay Movie Shoot Starts
Hari - Arun Vijay Movie Shoot Starts
Hari – Arun Vijay Movie Shoot Starts
Hari - Arun Vijay Movie Shoot Starts
Hari – Arun Vijay Movie Shoot Starts

Hari - Arun Vijay Movie Shoot Starts

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...