‘ரகிட ரகிட ஊ’ ஹர்பஜன்சிங்கின் ட்ரேட்மார்க் பாராட்டு | CSK vs MI

0
Harbhajan Singh Latest Tweet about CSK Won

13-வது சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றிப்பெற்றுள்ளது. இதனால் CSK ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர். அதன்படி, சென்னை வீரரான ஹர்பஜன்சிங் அவருக்கே உரித்தான புகழுரையில் சென்னை அணியை பாராட்டியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, ” ரகிட ரகிட.ஊ IPL போட்டிய துபாய் ல நெடத்துனாலும் சந்தோசமா இருப்போம் CSK கொடி அங்கயும் பறக்க விசில் காத கிழிக்க உல்லாசமா இருப்போம்.தமிழ் மக்களோட ராஜாவா நாங்க வாழுறோம் கண்டிப்பா #IPL யை ஆளுவோம். சிங்க பாய்ச்சல்
MSDhoni, Ambati Rayudu, Faf du Plessis #PiyushChawla #MIvCSK #CSK” எனக் கூறியுள்ளார்.

Chennai Super Kings Won by 5 Wickets

Harbhajan Singh Latest Tweet about CSK Won

 

தற்போதைய செய்திகள்:-

⮕ மாற்றுத்திறனாளியாக நடிக்கவுள்ளார் நடிகை சமந்தா!

⮕ இந்தியாவில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா விமானங்கள் பறக்க 15 நாட்கள் தடை

‘என் பெயர் பயன்படுத்தி வருபவர்களை நம்ப வேண்டாம்’ அஜித் குமார்!

⮕ அனுஷ்காவின் ‘நிசப்தம்’ திரைப்படம் OTT-ல் வெளியீடு?

ஆர்டர் செய்தது ஆப்பிள் வாட்ச், ஆனால் வந்தது? இசையமைப்பாளருக்கு நிகழ்ந்த ஏமாற்றம்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…