ஸ்டைலிஷ் லுக்கில் இணையத்தை கலக்கும் நடிகை ஹன்சிகா: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக ஒருகாலத்தில் வலம்வந்தவர் நடிகை ஹன்சிகா. ஆனால் தற்போது ஒரு வெற்றிக்காக போராடி வருகிறார்.
தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிப்பதை தொடரும் ஹன்சிகா, மாடர்ன் லுக்கில் இருக்கும் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கிளாமர் கலந்த ஸ்டைலிஷாக இருக்கும் இப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.












உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…