ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம் ‘ரெபெல்’!

0
GV Prakash's New movie Rebel
GV Prakash's New movie Rebel

இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக மாறிய ஜிவி பிரகாஷ் கைவசம் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளது. அந்த வரிசையில், தற்போது அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். ரெபெல் என பெயரிட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா & CV குமார், திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது. ஜிவி பிரகாஷே இப்படத்திற்கு இசையமைக்கவும் உள்ளார்.

GV Prakash's New movie Rebel
GV Prakash’s New movie Rebel

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here