ஜிவி பிரகாஷ் நடிப்பில் ‘அடியே’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர்

0
GV Prakash's Adiyae Movie Motion Poster

ஜிவி பிரகாஷ் நடிப்பில் ‘அடியே’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர்:  இசையமைப்பாளர்/ நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அடியே’. ‘திட்டம் இரண்டு’ படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இப்படத்தை இயக்கியுள்ளார். ’96’ பட நடிகை கெளரி கிஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். டைம் டிராவல் கதையை அசாத்திய கற்பனையுடன் உருவாகி வரும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த மோஷன் போஸ்டர்…

GV Prakash’s Adiyae Movie Motion Poster

 

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…