‘தங்கலான்’ அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்! முழு விவரம் இதோ

0
GV Prakash shared an update of Thangalaan Movie
GV Prakash shared an update of Thangalaan Movie

‘தங்கலான்’ அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்! முழு விவரம் இதோ:

விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். ஸ்டுடியோ க்ரீன் தயாரித்துள்ள இப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பகிர்ந்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, “தங்கலான் படத்தின் பின்னணி இசை பணிகள் முடிந்து விட்டது. என்னால் முடிந்த சிறந்த இசையை கொடுத்துள்ளேன். மிக சிறப்பாக வந்துள்ள இப்படத்தின் மிரட்டலான ட்ரைலர் விரைவில் வெளியாகவுள்ளது” என பகிர்ந்துள்ளார்.

GV Prakash shared an update of Thangalaan Movie
GV Prakash shared an update of Thangalaan Movie

 

தவறவிடாதீர்!

அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0