தனுஷ் நடிக்க கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் D43(தற்காலிக பெயர்).


பட்டாஸ் படத்தைத் தொடர்ந்து சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்காக மேலும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் தனுஷ், அதில் ஒரு படமாக இந்த D43 உருவாகவுள்ளது. பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து தனுஷ் – ஜிவி பிரகாஷ் கூட்டணி இப்படத்தில் இணைந்துள்ளது. இந்நிலையில் D43 படம் குறித்து ஜிவி பிரகாஷ் கூறியுள்ளதாவது, “D43 படத்தின் இசை உருவாகும் விதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. படப்பிடிப்பு துவங்கியவுடன் இப்படம் குறித்த அப்டேட்டை வெளியிடுகிறேன். இசையமைப்பாளராக தனுஷுடன் மீண்டும் ஒரு அருமையான கூட்டணியில் D43 on the way” என கூறியுள்ளார்.
Twitter Feed:
#d43 am super happy with the way the audio is shaping up … once the shoot of the film starts we will update over it …. another super combination with @dhanushkraja as audio in #d43 on the way …
— G.V.Prakash Kumar (@gvprakash) September 5, 2020
கர்ப்பமாக இருக்கிறேனா? நடிகை சமந்தா நக்கல் பதில்
லாஸ்லியா நடிக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம்! புதுப்பட தகவல்
நடிகை ரைசா வில்சனின் ஓணம் சிறப்பு படங்கள்!
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…