’96’ ஜானுவா இது! கிளாமரில் லைக்குகளை குவிக்கும் கௌரி கிஷான்:
’96’ படத்தில் குட்டி ஜானுவாக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை கௌரி கிஷான், இதை தொடர்ந்து மாஸ்டர் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இதுவரையில்லாத கிளாமர் லுக்கில் இருக்கும் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இணையத்தில் வைரலாகும் அந்த படங்கள் இதோ உங்களுக்காக…


















மேலும் உங்களுக்காக ⬇️
சூர்யா நடிப்பில் ‘கங்குவா’ படத்தின் ஸ்பெஷல் Glimpse வீடியோ இதோ
‘கங்குவா’ படத்தில் இணையும் பிரபல பாலிவுட் நடிகர்
‘ஓப்பன்ஹெய்மர்’ இந்தியாவில் மட்டும் இவ்வளவு வசூலா?
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண