‘குட் நைட்’ திரைப்படத்தின் கலகலப்பான டிரைலர் இதோ

0
Good Night Movie Official Trailer 
Good Night Movie Official Trailer 

‘குட் நைட்’ திரைப்படத்தின் கலகலப்பான டிரைலர் இதோ: ‘ஜெய்பீம்’ மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக் ஆகியோர் நடிப்பில் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள காமெடி திரைப்படம் ‘குட் நைட்’. சான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

Good Night Movie Official Trailer 

 

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…