மீண்டும் கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை

0
gold prices have increased again

தமிழகத்தில் மீண்டும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது தங்கத்தின் விலை. அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.5480-க்கு விற்கப்பட்டது . சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ஒரு சவரன் 43 ஆயிரத்து 840 ஆக உயர்ந்தது. வெள்ளியின் விலை கிராமுக்கு 1.50 பைசா உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 ரூபாயாகவும் ,ஒரு கிலோ வெள்ளியின் விலை 80 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண