பிரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் ‘கோல்ட்’ பட ரிலீஸ் தேதி இதோ: நேரம், பிரேமம் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிருத்திவிராஜ் மற்றும் நயன்தாரா நடிப்பில் ‘கோல்ட்’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.
ஓணம் பண்டிகைக்கு வெளியாகவிருந்த இப்படம் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளின் தாமதத்தால் தள்ளிப் போனது. இந்நிலையில் வரும் டிசம்பர் 1-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தை தமிழ்நாட்டில் SSI ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது.

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK – TWITTER – INSTAGRAM – YOUTUBE
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1