தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது! முழுவிவரம் இதோ:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. அதாவது கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,545க்கும், சவரன் ரூ.44,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையில் எந்தவொரு மாற்றமில்லாமல் கிராம் ஒன்றுக்கு ரூ.80.50க்கு விற்பனை ஆகிறது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண