சஞ்சய் தத் பிறந்தநாள் சிறப்பாக வெளியான ‘லியோ’ பட Glimpse இதோ

0
Glimpse of Antony Das from Leo
Glimpse of Antony Das from Leo

சஞ்சய் தத் பிறந்தநாள் சிறப்பாக வெளியான ‘லியோ’ பட Glimpse இதோ:

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இன்று சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்திலிருந்து Glimpse வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ…

Glimpse of Antony Das from Leo

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0