முதல் நாள் இரவு நன்றாக தூங்கிவிட்டு ‘VTK’ படத்திற்கு வரவும் – கௌதம் மேனன்

0
Get a good night's sleep and come to 'VTK' - Gautham Menon
Get a good night's sleep and come to 'VTK' - Gautham Menon

முதல் நாள் இரவு நன்றாக தூங்கிவிட்டு ‘VTK’ படத்திற்கு வரவும் – கௌதம் மேனன்: நடிகர் சிலம்பரசன் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Get a good night's sleep and come to 'VTK' - Gautham Menon
Get a good night’s sleep and come to ‘VTK’ – Gautham Menon

நாளை (செப்டம்பர் 15) உலகமுழுவதும் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் & பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கௌதம் மேனன் கூறியதாவது, “வெந்து தணிந்தது காடு படைத்தை காலை 5 மணி காட்சிக்கு பார்க்க வரும் ரசிகர்கள், முதல் நாள் இரவு நன்றாக தூங்கிவிட்டு வரவும். ஏனென்றால், கதை மற்றும் கதாப்பாத்திரங்களின் ஓட்டம் செட் ஆக கொஞ்சம் நேரம் எடுக்கும்” என பேசியுள்ளார். (இது எதோ குறியீடு போல இருக்கே)…

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE