விஜய் சேதுபதி படத்தில் இணைந்த கெளதம் மேனன்!

0
Gautham Menon Joins Vijay Sethupathi's Film
Gautham Menon Joins Vijay Sethupathi's Film

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் விஜய் சேதுபதி, சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மைக்கேல். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல்.எல்.பி இணைந்து தயாரித்துள்ளது. சந்தீப் கிஷன் முன்னணி வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Gautham Menon Joins Vijay Sethupathi's Film
Gautham Menon Joins Vijay Sethupathi’s Film

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்