விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

0
Gatta Kusthi Movie Release Date Announcement
Gatta Kusthi Movie Release Date Announcement

விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு: விஷ்ணு விஷால் நடிப்பில் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா & விஷ்ணு விஷால் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி கதாநாயகியாக நடித்துள்ளார்.

போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வரும் டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இத்துடன் புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Gatta Kusthi Movie Release Date Announcement
Gatta Kusthi Movie Release Date Announcement

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here