கேஸ் சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு! இன்றைய விலை நிலவரம்: ஜூன் மாதம் முதல் நாளான இன்று, வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் விலையில் ரூ.84.50 குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ரூ.2,201க்கு விற்பனைச் செய்யப்பட்டு வந்த 19 கிலோ எடைக் கொண்ட வர்த்தக கேஸ் சிலிண்டர், இன்று முதல் ரூ.84.50 குறைக்கப்பட்டு ரூ.1,937 என விற்பனைச் செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம், வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல், ரூ.1180.50 என கடந்த மாத விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…