லாஸ்லியாவின் முதல் படமான ‘பிரண்ட்ஷிப்’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி!

0
Friendship Movie First Look Release Date

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தில் பிரபலமானார்.

Friendship Movie First Look Release Date
Friendship Movie Spot

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து படவாய்ப்புகள் அடுத்தடுத்து வரத்துவங்கின, அந்த வகையில் லாஸ்லியா நடிப்பில் நடிப்பில் வெளியாகவுள்ள முதல் திரைப்படம் ‘பிரண்ட்ஷிப்’. ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் இந்திய அணியின் முன்னால் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் நாயகியாக லாஸ்லியா நடித்துள்ளார். ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பார்வை (First Look) மற்றும் மோஷன் போஸ்டர் இன்று(05.06.2020) மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளது. முதல் பார்வையை எதிர்ப்பார்த்து லாஸ்லியா ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

Friendship Movie First Look Release Date
Friendship Movie First Look Release Date

 

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…