லாஸ்லியா நடிப்பில் நடிப்பில் வெளியாகவுள்ள முதல் திரைப்படம் ‘பிரண்ட்ஷிப்’. ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் இந்திய அணியின் முன்னால் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் நாயகியாக லாஸ்லியா நடித்துள்ளார். ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பார்வை (First Look) மற்றும் மோஷன் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
Friendship Movie First Look:




Friendship Movie Motion Poster:
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...